துரோணா மூன்றாம் கண் யோகா பஞ்சபூத குருகுலம் சார்பில் சிறுவர்களின் சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது யோகா பயிற்சி பெற்ற சிறுவர்கள் கண்களை கட்டிக்கொண்டு 10 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டி பயணம் கிரிக்கெட் மற்றும் 50 பக்கம் புத்தகம் படித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் அசத்தினர் இந்த நிகழ்வு வின்னர்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற புத்தகத்தில் இடம் பெற்றது சிறுவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன