Download Now Banner

This browser does not support the video element.

தேனி: தென்னக ரயில்வே அறிவிப்பின்படி பெரியகுளம் சாலை ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது

Theni, Theni | Aug 26, 2025
தென்னக ரயில்வே அறிவித்த அறிவிப்பின்படி தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட் ரயில் தண்டவாள பணிகள் பராமரிப்பு பணிகள் 26 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 27ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவித்ததன் படி தற்போது பணிகள் ரயில்வே துறை பணியாளர்களால் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us