காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்லிவளம்,பெடன்டை முத்தியால்பேட்டை ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் ஜோதி வெங்கடேசன் அவர்கள் ஏற்பாட்டில் பாமக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் உற்சாக வரவேற்புடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.