ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள வால்பாறை, சோலையார், போன்ற பகுதிகளுக்கு வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பணிமனையிலிருந்து ஏராளமான பேருந்துகள் பகல் மற்றும் நள்ளிரவுகளில் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இரவு 7. மணி அளவில் கவியருவி நவமலை சாலையில் உணவு தேடி சாலை ஓரத்தில் யானைக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது அப்பொழுது அவ்வழியாக வந்த நவமலை செல்லும் அரசு பேருந்துக்கு வழி விடாமல் நின்று கொண்டிருந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர் அரை மணி நேரத்துக்கு