கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் நடைபெற்றது. இலங்கையில் இருந்து வந்திருந்த கராத்தே மாஸ்டர்கள் யசோதரன் மற்றும் சூசைநாதர் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். கராத்தே போட்டியில் சண்டை பிரிவு மற்றும் கட்டா பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளாகபோட்டிகள் நடைபெற்றன. சிலம்ப போட்டிகளில் தனித்திறமை மற்