பெரம்பலூர் அருகே நாரணமங்கலத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து அங்குள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள்சிறை பிடித்து, உள்ளூர் லாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் வெளிமாவட்ட லாரிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர், தகவல் அறிந்த பாடல் ஒரு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்,