சேலம் 55 வது வார்டு பகுதிக்குட்பட்ட பகுதியில் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதால் ஆத்திரமடைந்த முத்து மக்கள் காலி குடங்களுடன் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டி அருகே திமுக கவுன்சிலர் தனலட்சுமி சதீஷ்குமாருடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை