கோவில்பட்டி புது ரோடு பகுதியில் உள்ள ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர் இந்த முகாமை மண்டல மேலாளர் வினோத் பால் மற்றும் போல் பாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த முகவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.