சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 82 கிலோ குட்கா பான்மசாலா உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை பதுக்கி வைத்திருந்த பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்