Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை ஆட்சியர் ஆய்வு செய்தார்

Namakkal, Namakkal | Sep 11, 2025
நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பொதுமக்கள் வழங்கும் மனுக்களை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us