விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அருகே ராஜதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று காலை 11 மணியளவில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு உயர் மருத்துவ சிகிச்சை முகாமை நடைபெற்றது இந்த முகாமில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செய்த மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் பல்வேறு சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்