கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரி சேர்ந்த சண்முகத்துரை என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மேற்படி நபர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வந்த தகவலின் பெயரில் எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் இன்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்