Download Now Banner

This browser does not support the video element.

சேந்தமங்கலம்: எருமபட்டியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

Sendamangalam, Namakkal | Sep 4, 2025
நாமக்கல் மாவட்டம் எருமபட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பூவரசன், முகமது அப்சர், முகமது அப்துல் ரகுமான் ஆகிய 3 பேரும் கைது சுமார் 5.690 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us