ஆம்பூரில் உள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரங்கல்துருகம், சேலம், மற்றும் வாணியம்பாடி ஆகிய மூன்று பகுதிகளுக்கு 3 புதிய பேருந்துகளை இன்று காலை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.