பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் சாமியப்பா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் வேப்பந்தட்டை தாலுகா உடும்பியத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார், இந்நிலையில் செப்டம்பர் 1 ம் தேதி காலையில் நடை பயிற்சிக்காக சென்றவர் சாலை ஓரத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார் ,இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்,