காட்டுமன்னார்கோவிலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.