மதுரை மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் மகாலிங்கம் என்பவரது மகள் மகாலட்சுமி என்பவருக்கும் திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் மகன் அருண் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அருண் ஜெர்மனியில் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது அருணின் தாய் மலர்விழி அடிக்கடி மருமகள் மகால