தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம் மெட்டு காலனி மைதானத்தில் ரம்ஜானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர் மேலும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தனர் 30 நாட்கள் நோன்பு இருந்து உலக அமைதிக்காக துவா செய்து ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினர்