நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியில் நடைபெற்ற நலம்காக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று காலை ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கலந்துகொண்டு நேரில் முகாமினை பார்வையிட்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சியிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவம் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.