விழுப்புரம் மத்திய திமுக மாவட்ட கழக பொருளாளர் ஜனகராஜ் அவர்களின் தந்தை ராஜாமணி அவர்களின் மறைவையொட்டி விழுப்புரம் பகுதியில் உள்ள மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் இல்லத்தில் ராஜாமணி திருவுருவ படத்திற்கு இன்று பகல் 12 மணி அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் முன்னாள் அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பிரிந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்