கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 289.50 மில்லி மீட்டர் மழை பதிவானதாக கடலூர் வானிலை மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் குறிஞ்சிப்பாடியில் 33 மில்லி மீட்டர், கொத்தவச்சேரியில் 33 மில்லி மீட்டர், சிதம்பரத்தில் 30 மில்லி மீட்டர், புவனகிரியில் 30 மில்லி மீட்டர், சேத்தியா தோப்பில் 23, அண்ணாமலை நகரில் 21 மில்லி மீட்டர், பண்ருட்டியில் 19 மில்லி மீட்டர், வானமாதேவி 18 மில்லி மீட்டர், குடித்தாங்கியில் 18 மில்லி மீட்டர், வடக்குத்தத்தில் 17 மில்லி மீட்டர்