ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் பகுதியில் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் தீவிர வாகனத்தில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வேனை சோதனை செய்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து சரக்கு வேனில் வந்த முகமது காசிம் மற்றும் கிஷான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர் .அவர்களிடமிருந்து 571 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.