ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் உள்ள டர்ப் விளையாட்டு மைதானத்தில் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பின் சார்பில் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆற்காடு நகர காவல் உதவி ஆய்வாளர்கள் வாசு மற்றும் கண்ணன் ஆகியோர் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் இந்த நிகழ்வில் விளையாட்டு வீரர்கள் மற்றும் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்