Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: கழிவு நிறை சுத்திகரித்து ஆற்றில் விடும் திட்டம் விரைந்து முடிக்க வேண்டும் -தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஆட்சியரகத்தில் பேட்டி

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 22, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us