பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை நடந்துள்ள நலம் பாக்கம் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மொத்தம் 3 789 நபர்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து பயன்பெற்றுள்ளதாக மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார் ,தொடர்ந்து நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து பயனடைமாறும் கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்,