தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நாகர்கோவில் பகுதியில் ஒன்றிய கழகச் செயலாளர் பெரியண்ணன் ஏற்பாட்டில் திமுக கிளைக் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி தொகுதி பார்வையாளர் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார் ,