கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுண்டக்கொரை கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த ஆடுகளை வேட்டையாடி தூக்கி சென்றதால் அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்