தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் தேனி மாவட்டம் கோடாங்கி பட்டி பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்கின்ற மாணவி இரண்டாம் ஆண்டு சட்டக் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது சார்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் நான்காவது நாளான இன்று உடலை பெற்றுக் கொண்டனர்