நகர் ரயில்வே நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் வேப்பூர் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் சுரேஷ் என்பது தெரிய வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்