மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக செஞ்சி மற்றும் மரக்காணம் பகுதிகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணியளவில் மரக்காணம் பகுதியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்களை வாழ்த்தி சீருடைகளை வழங்கினார் இந்த