திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பேடு ஊராட்சியில் காட்டுப்பள்ளி - மகாபலிபுரம் சாலை அமைப்பதற்காக பல்வேறு அரசு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது ,அதற்கு மாற்றாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த அரசு இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்,