விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அதிகப்படியான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் சுங்ககட்டணத்தை நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். திண்டிவனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள நான்கு வழிச்சாலைகளை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகித்து வரு