Download Now Banner

This browser does not support the video element.

திருவாரூர்: வெள்ளக்குடி ஓஎன்ஜிசி நிறுவனம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

Thiruvarur, Thiruvarur | Sep 23, 2025
மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஷேல் கேஸ் கிணறு மறைமுகமாக அமைத்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓஎன்ஜிசி நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us