ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்த சோனியா கல்லூரியில் படித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் 2014 ஆம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து உள்ளனர் பின்னர் சக்திவேல் தனிமையில் பாலியல் வன்கொடுமை கொலை செய்ததன் காரணமாக 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி தீர்ப்பளித்தார்