Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: பல்லவன் நகரில் வைக்கப்பட்ட ராஜ விநாயகர் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம்

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 29, 2025
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகரில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வைக்கப்பட்ட ஒன்றரை அடி உயரம் கொண்ட ராஜ விநாயகரை இன்று பகல் 12:00 மணி அளவில் ராட்சத கிரேன் மூலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க அப்பகுதி இளைஞர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றது அனைவரது கவனத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
Read More News
T & CPrivacy PolicyContact Us