கர்நாடகா மாநிலம் தென்பெண்ணை ஆறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக விநாடிக்கு 1348 கனஅடி நீர்வெளியேற்றம்: அணையில் இருந்து குவியல் குவியலாக ரசாயன நுரைகள்பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு, கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளிலும் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வரும்