தளி சட்டமன்றத் தொகுதி உட்ப்பட்ட அனுமந்தபுரம் கிராமத்தில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் பூமி பூஜையை மற்றும் இரத்தினகிரி ஊராட்சி, கோவிந்தப்பள்ளி கிராமத்தில் ரூ. 16.55 மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவங்கி வைத்தார் தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமசந்திரன்.M.L.A அவர்கள் மற்றும் மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டு அதனை செயல்படுத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்...