விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ யோக கணபதி சன்னிதானத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன கழக நிர்வாகிகள் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.