ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று 15 நாட்களுக்கு பின் இன்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்