காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாலுகா அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்ததும் மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்