சேத்தியாத்தோப்பு மற்றும் புவனகிரி பகுதியில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் பள்ளி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது கால்களை தரையில் தேய்துக்கொண்டு ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரங்களில் போதுமான கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில்