தலைக்கவசம் அணிந்து வந்து நடனமாடிய சுட்டி குழந்தைகள்: எங்களை நினைத்தாவது தலைக்கசம் அணியுங்கள் என விழிப்புணர்வு மேற்க்கொண்டனர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் க்ரிஷ் என்னும் நடன பயிற்சி வகுப்பு செயல்பட்டு வருகிறது.. சூளகிரி போலிசாருடன் இணைந்து நடன மையத்தில் பயிற்சி பெற்று வரும் குழந்தைகள் தலைக்கவசம் அணிவது குறித்து சூளகிரி ரவுண்டானா மற்றும் சூளகிரி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள