கெங்கவல்லி அருகே அரசு பேருந்து கிளம்பும்போது அவசரமாக ஏறிய பெண் பணியை நடத்துனர் கண்டித்ததால் பெண் பயணிக்கும் நடத்துவதற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பெண் பயணி போலீசில் புகார் செய்ததையடுத்து சுமார் ஒரு மணி நேரம் மற்ற பயணிகள் பேருந்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது