தர்மபுரி மாவட்டம் செட்டிகரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் , நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு , பரிசிலனை மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார், இதில் தாசில்தார் ராஜராஜன் பி டி ஓ குமரேசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர் ,