விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் இன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு ரோட்டில், புதிதாக தனியார் நடனம் பயிற்சி அலுவலகத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்து வைத்து, வாழ்த்தினார். இந்த நிகழ்வில் நகரக் கழக பொறுப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக பொறுப்பாளர் முருகவேல், கப்பூர் ராஜா, ம