ஓனம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதை முன்னிட்டு தக்கலை பகுதியில் இளைஞர்கள் மாவேலி மன்னரின் வேடம் அணிந்து தலையில் தலை கவசத்தை அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பின்னர் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்