கோவில்பட்டி அருகே உள்ள பூரணம்மாள் காலனி பகுதியைச் சார்ந்தவர் மாரியப்பன் அவரது மனைவி கற்பகவல்லி மாரியப்பனுக்கு தொழில் சார்பாக அதிக கடன் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்த அவரது மனைவி கற்பகவல்லி வீட்டில் இருந்த குட் நைட் லிக்விடை குறித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் தொடர்ந்து அவரது கணவர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்