கடலூர் மாவட்டம் சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை, குழு உறுப்பினர்களுடன் தணிக்கை பத்திகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். தென்பெண்ணை ஆற்றில் மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை மேற்கொள்ளபட்டுவரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்தும் பல்வேறு இடங்களில் இன்று (25.08.2025)