பெரம்பலூர் காமராஜ் வளைவு பகுதியில் பெரம்பலூர் நகராட்சியின் 12வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழை நீர் புகுந்து கழிவு நீர் வீட்டுக்குள் செல்வதை தடுக்க பலமுறை கூறியும் அதைப் பற்றி கண்டுகொள்ளாத நகராட்சி வார்டு கவுன்சிலரை கண்டித்து அவரை காணவில்லை என அவரது போட்டவுடன் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது