கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல், ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு. கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ரயில் மறியல் போராடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ரயில்வே நிர்வாகம் அனைத்துக் கட்சிக